قَالَ إِنِّى لَيَحْزُنُنِىٓ أَن تَذْهَبُوا۟ بِهِۦ وَأَخَافُ أَن يَأْكُلَهُ ٱلذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَٰفِلُونَ﴿12:13﴾
ஜான் டிரஸ்ட்
(அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.SAHEEH INTERNATIONAL
[Jacob] said, "Indeed, it saddens me that you should take him, and I fear that a wolf would eat him while you are of him unaware."
Surah Yusuf in Tamil. Tamil Translation of Surah Yusuf. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Yusuf 12:13 - யூஸுஃப் - سورة يوسف - (அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் in Tamil, English and Arabic. [Jacob] said, "Indeed, it saddens. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.