وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوٓءَ ٱلْحِسَابِ﴿13:21﴾
ஜான் டிரஸ்ட்
மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.SAHEEH INTERNATIONAL
And those who join that which Allah has ordered to be joined and fear their Lord and are afraid of the evil of [their] account,
Surah Ar-Rad in Tamil. Tamil Translation of Surah Ar-Rad. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Ar-Rad 13:21 - ரஃது - سورة الرعد - மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது in Tamil, English and Arabic. And those who join that. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.