إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۚ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌۭ وَهُم مُّسْتَكْبِرُونَ﴿16:22﴾
ஜான் டிரஸ்ட்
உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.SAHEEH INTERNATIONAL
Your god is one God. But those who do not believe in the Hereafter - their hearts are disapproving, and they are arrogant.
Surah An-Nahl in Tamil. Tamil Translation of Surah An-Nahl. Listen every ayah in arabic for pronunciation. Read Surah An-Nahl 16:22 - நஹ்ல் - سورة النحل - உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, in Tamil, English and Arabic. Your god is one God.. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.