இஸ்ராயீலின் சந்ததிகள்
سورة الإسراء
Al-Isra
قَالَ لَقَدْ عَلِمْتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ بَصَآئِرَ وَإِنِّى لَأَظُنُّكَ يَٰفِرْعَوْنُ مَثْبُورًۭا﴿17:102﴾
ஜான் டிரஸ்ட்
(அதற்கு) மூஸா "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்" என்று கூறினார்.SAHEEH INTERNATIONAL
[Moses] said, "You have already known that none has sent down these [signs] except the Lord of the heavens and the earth as evidence, and indeed I think, O Pharaoh, that you are destroyed."
Surah Al-Isra in Tamil. Tamil Translation of Surah Al-Isra. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Isra 17:102 - இஸ்ராயீலின் சந்ததிகள் - سورة الإسراء - (அதற்கு) மூஸா "வானங்களையும் பூமியையும் படைத்த in Tamil, English and Arabic. [Moses] said, "You have already. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.