அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

இஸ்ராயீலின் சந்ததிகள் سورة الإسراء Al-Isra

17:20 Copy Hide English
كُلًّۭا نُّمِدُّ هَٰٓؤُلَآءِ وَهَٰٓؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ۚ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُورًا﴿17:20
ஜான் டிரஸ்ட்
இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
SAHEEH INTERNATIONAL
To each [category] We extend - to these and to those - from the gift of your Lord. And never has the gift of your Lord been restricted.

Surah Al-Isra in Tamil. Tamil Translation of Surah Al-Isra. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Isra 17:20 - இஸ்ராயீலின் சந்ததிகள் - سورة الإسراء - இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் in Tamil, English and Arabic. To each [category] We extend. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.