۞ مَّآ أَشْهَدتُّهُمْ خَلْقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَا خَلْقَ أَنفُسِهِمْ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلْمُضِلِّينَ عَضُدًۭا﴿18:51﴾
ஜான் டிரஸ்ட்
வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.SAHEEH INTERNATIONAL
I did not make them witness to the creation of the heavens and the earth or to the creation of themselves, and I would not have taken the misguiders as assistants.
Surah Al-Kahf in Tamil. Tamil Translation of Surah Al-Kahf. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Kahf 18:51 - குகை - سورة الكهف - வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே in Tamil, English and Arabic. I did not make them. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.