قَالَ هَٰذَا رَحْمَةٌۭ مِّن رَّبِّى ۖ فَإِذَا جَآءَ وَعْدُ رَبِّى جَعَلَهُۥ دَكَّآءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّى حَقًّۭا﴿18:98﴾
ஜான் டிரஸ்ட்
"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்.SAHEEH INTERNATIONAL
[Dhul-Qarnayn] said, "This is a mercy from my Lord; but when the promise of my Lord comes, He will make it level, and ever is the promise of my Lord true." 
        Surah Al-Kahf in Tamil. Tamil Translation of Surah Al-Kahf. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Kahf 18:98 - குகை - سورة الكهف - "இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே in Tamil, English and Arabic. [Dhul-Qarnayn] said, "This is a. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.