நபிமார்கள்
سورة الأنبياء
Al-Anbiya
أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًۭا فَفَتَقْنَٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ﴿21:30﴾
ஜான் டிரஸ்ட்
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?SAHEEH INTERNATIONAL
Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and We separated them and made from water every living thing? Then will they not believe?
Surah Al-Anbiya in Tamil. Tamil Translation of Surah Al-Anbiya. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anbiya 21:30 - நபிமார்கள் - سورة الأنبياء - நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன in Tamil, English and Arabic. Have those who disbelieved not. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.