நபிமார்கள்
سورة الأنبياء
Al-Anbiya
أَمْ لَهُمْ ءَالِهَةٌۭ تَمْنَعُهُم مِّن دُونِنَا ۚ لَا يَسْتَطِيعُونَ نَصْرَ أَنفُسِهِمْ وَلَا هُم مِّنَّا يُصْحَبُونَ﴿21:43﴾
ஜான் டிரஸ்ட்
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.SAHEEH INTERNATIONAL
Or do they have gods to defend them other than Us? They are unable [even] to help themselves, nor can they be protected from Us.
Surah Al-Anbiya in Tamil. Tamil Translation of Surah Al-Anbiya. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anbiya 21:43 - நபிமார்கள் - سورة الأنبياء - அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் in Tamil, English and Arabic. Or do they have gods. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.