பிரித்தறிவித்தல்
سورة الفرقان
Al-Furqan
وَقَالُوا۟ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأْكُلُ ٱلطَّعَامَ وَيَمْشِى فِى ٱلْأَسْوَاقِ ۙ لَوْلَآ أُنزِلَ إِلَيْهِ مَلَكٌۭ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا﴿25:7﴾
ஜான் டிரஸ்ட்
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; "இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?"SAHEEH INTERNATIONAL
And they say, "What is this messenger that eats food and walks in the markets? Why was there not sent down to him an angel so he would be with him a warner?
Surah Al-Furqan in Tamil. Tamil Translation of Surah Al-Furqan. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Furqan 25:7 - பிரித்தறிவித்தல் - سورة الفرقان - மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; "இந்த ரஸூலுக்கு in Tamil, English and Arabic. And they say, "What is. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.