எறும்புகள்
سورة النمل
An-Naml
وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ وَسُلَيْمَٰنَ عِلْمًۭا ۖ وَقَالَا ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍۢ مِّنْ عِبَادِهِ ٱلْمُؤْمِنِينَ﴿27:15﴾
ஜான் டிரஸ்ட்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள்.SAHEEH INTERNATIONAL
And We had certainly given to David and Solomon knowledge, and they said, "Praise [is due] to Allah, who has favored us over many of His believing servants."
Surah An-Naml in Tamil. Tamil Translation of Surah An-Naml. Listen every ayah in arabic for pronunciation. Read Surah An-Naml 27:15 - எறும்புகள் - سورة النمل - தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி in Tamil, English and Arabic. And We had certainly given. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.