வரலாறுகள்
سورة القصص
Al-Qasas
وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًا ۖ إِن كَادَتْ لَتُبْدِى بِهِۦ لَوْلَآ أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ﴿28:10﴾
ஜான் டிரஸ்ட்
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.SAHEEH INTERNATIONAL
And the heart of Moses' mother became empty [of all else]. She was about to disclose [the matter concerning] him had We not bound fast her heart that she would be of the believers.
Surah Al-Qasas in Tamil. Tamil Translation of Surah Al-Qasas. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Qasas 28:10 - வரலாறுகள் - سورة القصص - மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி in Tamil, English and Arabic. And the heart of Moses'. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.