வரலாறுகள்
سورة القصص
Al-Qasas
فَخَرَجَ مِنْهَا خَآئِفًۭا يَتَرَقَّبُ ۖ قَالَ رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ﴿28:21﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; "என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!" என்று பிரார்த்தித்தார்.SAHEEH INTERNATIONAL
So he left it, fearful and anticipating [apprehension]. He said, "My Lord, save me from the wrongdoing people."
Surah Al-Qasas in Tamil. Tamil Translation of Surah Al-Qasas. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Qasas 28:21 - வரலாறுகள் - سورة القصص - ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் in Tamil, English and Arabic. So he left it, fearful. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.