வரலாறுகள்
سورة القصص
Al-Qasas
وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ ۗ مَا كَانَ لَهُمُ ٱلْخِيَرَةُ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ﴿28:68﴾
ஜான் டிரஸ்ட்
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.SAHEEH INTERNATIONAL
And your Lord creates what He wills and chooses; not for them was the choice. Exalted is Allah and high above what they associate with Him.
Surah Al-Qasas in Tamil. Tamil Translation of Surah Al-Qasas. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Qasas 28:68 - வரலாறுகள் - سورة القصص - மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் in Tamil, English and Arabic. And your Lord creates what. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.