சிலந்திப் பூச்சி
سورة العنكبوت
Al-Ankaboot
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُو۟لَٰٓئِكَ يَئِسُوا۟ مِن رَّحْمَتِى وَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ﴿29:23﴾
ஜான் டிரஸ்ட்
இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.SAHEEH INTERNATIONAL
And the ones who disbelieve in the signs of Allah and the meeting with Him - those have despaired of My mercy, and they will have a painful punishment.
Surah Al-Ankaboot in Tamil. Tamil Translation of Surah Al-Ankaboot. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Ankaboot 29:23 - சிலந்திப் பூச்சி - سورة العنكبوت - இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் in Tamil, English and Arabic. And the ones who disbelieve. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.