சிலந்திப் பூச்சி
سورة العنكبوت
Al-Ankaboot
۞ فَـَٔامَنَ لَهُۥ لُوطٌۭ ۘ وَقَالَ إِنِّى مُهَاجِرٌ إِلَىٰ رَبِّىٓ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ﴿29:26﴾
ஜான் டிரஸ்ட்
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்றாஹீம்); "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்" என்று கூறினார்.SAHEEH INTERNATIONAL
And Lot believed him. [Abraham] said, "Indeed, I will emigrate to [the service of] my Lord. Indeed, He is the Exalted in Might, the Wise."
Surah Al-Ankaboot in Tamil. Tamil Translation of Surah Al-Ankaboot. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Ankaboot 29:26 - சிலந்திப் பூச்சி - سورة العنكبوت - (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் in Tamil, English and Arabic. And Lot believed him. [Abraham]. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.