சிலந்திப் பூச்சி
سورة العنكبوت
Al-Ankaboot
وَعَادًۭا وَثَمُودَا۟ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمْ ۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُوا۟ مُسْتَبْصِرِينَ﴿29:38﴾
ஜான் டிரஸ்ட்
இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.SAHEEH INTERNATIONAL
And [We destroyed] 'Aad and Thamud, and it has become clear to you from their [ruined] dwellings. And Satan had made pleasing to them their deeds and averted them from the path, and they were endowed with perception.
Surah Al-Ankaboot in Tamil. Tamil Translation of Surah Al-Ankaboot. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Ankaboot 29:38 - சிலந்திப் பூச்சி - سورة العنكبوت - இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); in Tamil, English and Arabic. And [We destroyed] 'Aad and. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.