இம்ரானின் சந்ததிகள்
سورة آل عمران
Aal-e-Imran
قُلْ إِن تُخْفُوا۟ مَا فِى صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ ٱللَّهُ ۗ وَيَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ﴿3:29﴾
ஜான் டிரஸ்ட்
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்."SAHEEH INTERNATIONAL
Say, "Whether you conceal what is in your breasts or reveal it, Allah knows it. And He knows that which is in the heavens and that which is on the earth. And Allah is over all things competent.
Surah Aal-e-Imran in Tamil. Tamil Translation of Surah Aal-e-Imran. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Aal-e-Imran 3:29 - இம்ரானின் சந்ததிகள் - سورة آل عمران - (நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை in Tamil, English and Arabic. Say, "Whether you conceal what. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.