இம்ரானின் சந்ததிகள்
سورة آل عمران
Aal-e-Imran
وَدَّت طَّآئِفَةٌۭ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ﴿3:69﴾
ஜான் டிரஸ்ட்
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.SAHEEH INTERNATIONAL
A faction of the people of the Scripture wish they could mislead you. But they do not mislead except themselves, and they perceive [it] not.
Surah Aal-e-Imran in Tamil. Tamil Translation of Surah Aal-e-Imran. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Aal-e-Imran 3:69 - இம்ரானின் சந்ததிகள் - سورة آل عمران - வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி in Tamil, English and Arabic. A faction of the people. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.