ரோமானியப் பேரரசு
سورة الروم
Ar-Room
وَإِذَآ أَذَقْنَا ٱلنَّاسَ رَحْمَةًۭ فَرِحُوا۟ بِهَا ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ﴿30:36﴾
ஜான் டிரஸ்ட்
இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.SAHEEH INTERNATIONAL
And when We let the people taste mercy, they rejoice therein, but if evil afflicts them for what their hands have put forth, immediately they despair.
Surah Ar-Room in Tamil. Tamil Translation of Surah Ar-Room. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Ar-Room 30:36 - ரோமானியப் பேரரசு - سورة الروم - இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை in Tamil, English and Arabic. And when We let the. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.