சிரம் பணிதல்
سورة السجدة
As-Sajda
وَلَوْ شِئْنَا لَءَاتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَىٰهَا وَلَٰكِنْ حَقَّ ٱلْقَوْلُ مِنِّى لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ﴿32:13﴾
ஜான் டிரஸ்ட்
மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் "நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்" என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.SAHEEH INTERNATIONAL
And if We had willed, We could have given every soul its guidance, but the word from Me will come into effect [that] "I will surely fill Hell with jinn and people all together.
Surah As-Sajda in Tamil. Tamil Translation of Surah As-Sajda. Listen every ayah in arabic for pronunciation. Read Surah As-Sajda 32:13 - சிரம் பணிதல் - سورة السجدة - மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் in Tamil, English and Arabic. And if We had willed,. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.