சதிகார அணியினர்
سورة الأحزاب
Al-Ahzab
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًۭا جَمِيلًۭا﴿33:28﴾
ஜான் டிரஸ்ட்
நபியே! உம்முடைய மனைவிகளிடம்; "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.SAHEEH INTERNATIONAL
O Prophet, say to your wives, "If you should desire the worldly life and its adornment, then come, I will provide for you and give you a gracious release.
Surah Al-Ahzab in Tamil. Tamil Translation of Surah Al-Ahzab. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Ahzab 33:28 - சதிகார அணியினர் - سورة الأحزاب - நபியே! உம்முடைய மனைவிகளிடம்; "நீங்கள் இவ்வுலக in Tamil, English and Arabic. O Prophet, say to your. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.