قَالَ يَٰٓإِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْعَالِينَ﴿38:75﴾
ஜான் டிரஸ்ட்
"இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று (அல்லாஹ்) கேட்டான்.SAHEEH INTERNATIONAL
[Allah] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?"
Surah Sad in Tamil. Tamil Translation of Surah Sad. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Sad 38:75 - ஸாத் - سورة ص - "இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு in Tamil, English and Arabic. [Allah] said, "O Iblees, what. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.