பெண்கள்
سورة النساء
An-Nisa
يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ﴿4:26﴾
ஜான் டிரஸ்ட்
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.SAHEEH INTERNATIONAL
Allah wants to make clear to you [the lawful from the unlawful] and guide you to the [good] practices of those before you and to accept your repentance. And Allah is Knowing and Wise.
Surah An-Nisa in Tamil. Tamil Translation of Surah An-Nisa. Listen every ayah in arabic for pronunciation. Read Surah An-Nisa 4:26 - பெண்கள் - سورة النساء - அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக in Tamil, English and Arabic. Allah wants to make clear. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.