மன்னிப்பவர்
سورة غافر
Ghafir
وَقَالَ مُوسَىٰٓ إِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍۢ لَّا يُؤْمِنُ بِيَوْمِ ٱلْحِسَابِ﴿40:27﴾
ஜான் டிரஸ்ட்
மூஸா கூறினார்; "கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்."SAHEEH INTERNATIONAL
But Moses said, "Indeed, I have sought refuge in my Lord and your Lord from every arrogant one who does not believe in the Day of Account."
Surah Ghafir in Tamil. Tamil Translation of Surah Ghafir. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Ghafir 40:27 - மன்னிப்பவர் - سورة غافر - மூஸா கூறினார்; "கேள்வி கணக்குக் கேட்கப்படும் in Tamil, English and Arabic. But Moses said, "Indeed, I. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.