விளக்கங்கள்
سورة فصلت
Fussilat
ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِىَ دُخَانٌۭ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ٱئْتِيَا طَوْعًا أَوْ كَرْهًۭا قَالَتَآ أَتَيْنَا طَآئِعِينَ﴿41:11﴾
ஜான் டிரஸ்ட்
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.SAHEEH INTERNATIONAL
Then He directed Himself to the heaven while it was smoke and said to it and to the earth, "Come [into being], willingly or by compulsion." They said, "We have come willingly."
Surah Fussilat in Tamil. Tamil Translation of Surah Fussilat. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Fussilat 41:11 - விளக்கங்கள் - سورة فصلت - பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது in Tamil, English and Arabic. Then He directed Himself to. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.