கலந்தாலோசித்தல்
سورة الشورى
Ash-Shura
وَجَزَٰٓؤُا۟ سَيِّئَةٍۢ سَيِّئَةٌۭ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُۥ عَلَى ٱللَّهِ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ﴿42:40﴾
ஜான் டிரஸ்ட்
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.SAHEEH INTERNATIONAL
And the retribution for an evil act is an evil one like it, but whoever pardons and makes reconciliation - his reward is [due] from Allah. Indeed, He does not like wrongdoers.
Surah Ash-Shura in Tamil. Tamil Translation of Surah Ash-Shura. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Ash-Shura 42:40 - கலந்தாலோசித்தல் - سورة الشورى - இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற in Tamil, English and Arabic. And the retribution for an. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.