பொன் அலங்காரம்
سورة الزخرف
Az-Zukhruf
وَقَالُوٓا۟ ءَأَٰلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ ۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًۢا ۚ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ﴿43:58﴾
ஜான் டிரஸ்ட்
மேலும்; "எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.SAHEEH INTERNATIONAL
And they said, "Are your gods better, or is he?" They did not present the comparison except for [mere] argument. But, [in fact], they are a people prone to dispute.
Surah Az-Zukhruf in Tamil. Tamil Translation of Surah Az-Zukhruf. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Az-Zukhruf 43:58 - பொன் அலங்காரம் - سورة الزخرف - மேலும்; "எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது in Tamil, English and Arabic. And they said, "Are your. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.