முழந்தாளிடுதல்
سورة الجاثية
Al-Jathiya
وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَٱلسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِى مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّۭا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ﴿45:32﴾
ஜான் டிரஸ்ட்
மேலும் "நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை" என்று கூறப்பட்ட போது; "(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்" என்று நீங்கள் கூறினீர்கள்.SAHEEH INTERNATIONAL
And when it was said, 'Indeed, the promise of Allah is truth and the Hour [is coming] - no doubt about it,' you said, 'We know not what is the Hour. We assume only assumption, and we are not convinced.' "
Surah Al-Jathiya in Tamil. Tamil Translation of Surah Al-Jathiya. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Jathiya 45:32 - முழந்தாளிடுதல் - سورة الجاثية - மேலும் "நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது in Tamil, English and Arabic. And when it was said,. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.