மணல் திட்டுகள்
سورة الأحقاف
Al-Ahqaf
فَلَمَّا رَأَوْهُ عَارِضًۭا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا۟ هَٰذَا عَارِضٌۭ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا ٱسْتَعْجَلْتُم بِهِۦ ۖ رِيحٌۭ فِيهَا عَذَابٌ أَلِيمٌۭ﴿46:24﴾
ஜான் டிரஸ்ட்
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறதுSAHEEH INTERNATIONAL
And when they saw it as a cloud approaching their valleys, they said, "This is a cloud bringing us rain!" Rather, it is that for which you were impatient: a wind, within it a painful punishment,
Surah Al-Ahqaf in Tamil. Tamil Translation of Surah Al-Ahqaf. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Ahqaf 46:24 - மணல் திட்டுகள் - سورة الأحقاف - ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) in Tamil, English and Arabic. And when they saw it. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.