முஹம்மது(ஸல்)
سورة محمد
Muhammad
وَكَأَيِّن مِّن قَرْيَةٍ هِىَ أَشَدُّ قُوَّةًۭ مِّن قَرْيَتِكَ ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ أَهْلَكْنَٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ﴿47:13﴾
ஜான் டிரஸ்ட்
மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விடடு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.SAHEEH INTERNATIONAL
And how many a city was stronger than your city [Makkah] which drove you out? We destroyed them; and there was no helper for them.
Surah Muhammad in Tamil. Tamil Translation of Surah Muhammad. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Muhammad 47:13 - முஹம்மது(ஸல்) - سورة محمد - மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விடடு in Tamil, English and Arabic. And how many a city. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.