முஹம்மது(ஸல்)
سورة محمد
Muhammad
إِنَّ ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَٰرِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَى ۙ ٱلشَّيْطَٰنُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ﴿47:25﴾
ஜான் டிரஸ்ட்
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.SAHEEH INTERNATIONAL
Indeed, those who reverted back [to disbelief] after guidance had become clear to them - Satan enticed them and prolonged hope for them.
Surah Muhammad in Tamil. Tamil Translation of Surah Muhammad. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Muhammad 47:25 - முஹம்மது(ஸல்) - سورة محمد - நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் in Tamil, English and Arabic. Indeed, those who reverted back. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.