(ஆகாரம்) (உணவு மரவை)
سورة المائدة
Al-Maeda
قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًۭا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًۭا مِّنَ ٱلْعَٰلَمِينَ﴿5:115﴾
ஜான் டிரஸ்ட்
அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன். ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.SAHEEH INTERNATIONAL
Allah said, "Indeed, I will sent it down to you, but whoever disbelieves afterwards from among you - then indeed will I punish him with a punishment by which I have not punished anyone among the worlds."
Surah Al-Maeda in Tamil. Tamil Translation of Surah Al-Maeda. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Maeda 5:115 - (ஆகாரம்) (உணவு மரவை) - سورة المائدة - அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை in Tamil, English and Arabic. Allah said, "Indeed, I will. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.