(ஆகாரம்) (உணவு மரவை)
سورة المائدة
Al-Maeda
فَطَوَّعَتْ لَهُۥ نَفْسُهُۥ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصْبَحَ مِنَ ٱلْخَٰسِرِينَ﴿5:30﴾
ஜான் டிரஸ்ட்
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று. ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.SAHEEH INTERNATIONAL
And his soul permitted to him the murder of his brother, so he killed him and became among the losers.
Surah Al-Maeda in Tamil. Tamil Translation of Surah Al-Maeda. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Maeda 5:30 - (ஆகாரம்) (உணவு மரவை) - سورة المائدة - (இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் in Tamil, English and Arabic. And his soul permitted to. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.