(ஆகாரம்) (உணவு மரவை)
سورة المائدة
Al-Maeda
كَانُوا۟ لَا يَتَنَاهَوْنَ عَن مُّنكَرٍۢ فَعَلُوهُ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَفْعَلُونَ﴿5:79﴾
ஜான் டிரஸ்ட்
இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.SAHEEH INTERNATIONAL
They used not to prevent one another from wrongdoing that they did. How wretched was that which they were doing.
Surah Al-Maeda in Tamil. Tamil Translation of Surah Al-Maeda. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Maeda 5:79 - (ஆகாரம்) (உணவு மரவை) - سورة المائدة - இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய in Tamil, English and Arabic. They used not to prevent. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.