அளவற்ற அருளாளன்
سورة الرحمن
Al-Rahman
ٱلرَّحْمَٰنُ﴿55:1﴾
ஜான் டிரஸ்ட்
அளவற்ற அருளாளன்,SAHEEH INTERNATIONAL
The Most Mercifulعَلَّمَ ٱلْقُرْءَانَ﴿55:2﴾
ஜான் டிரஸ்ட்
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.SAHEEH INTERNATIONAL
Taught the Qur'an,خَلَقَ ٱلْإِنسَٰنَ﴿55:3﴾
ஜான் டிரஸ்ட்
அவனே மனிதனைப் படைத்தான்.SAHEEH INTERNATIONAL
Created man,عَلَّمَهُ ٱلْبَيَانَ﴿55:4﴾
ஜான் டிரஸ்ட்
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.SAHEEH INTERNATIONAL
[And] taught him eloquence.ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍۢ﴿55:5﴾
ஜான் டிரஸ்ட்
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.SAHEEH INTERNATIONAL
The sun and the moon [move] by precise calculation,وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ﴿55:6﴾
ஜான் டிரஸ்ட்
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.SAHEEH INTERNATIONAL
And the stars and trees prostrate.وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ﴿55:7﴾
ஜான் டிரஸ்ட்
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.SAHEEH INTERNATIONAL
And the heaven He raised and imposed the balanceأَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ﴿55:8﴾
ஜான் டிரஸ்ட்
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.SAHEEH INTERNATIONAL
That you not transgress within the balance.وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ﴿55:9﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.SAHEEH INTERNATIONAL
And establish weight in justice and do not make deficient the balance.وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ﴿55:10﴾
ஜான் டிரஸ்ட்
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.SAHEEH INTERNATIONAL
And the earth He laid [out] for the creatures.فِيهَا فَٰكِهَةٌۭ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ﴿55:11﴾
ஜான் டிரஸ்ட்
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-SAHEEH INTERNATIONAL
Therein is fruit and palm trees having sheaths [of dates]وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ﴿55:12﴾
ஜான் டிரஸ்ட்
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.SAHEEH INTERNATIONAL
And grain having husks and scented plants.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:13﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ كَٱلْفَخَّارِ﴿55:14﴾
ஜான் டிரஸ்ட்
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.SAHEEH INTERNATIONAL
He created man from clay like [that of] pottery.وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍۢ مِّن نَّارٍۢ﴿55:15﴾
ஜான் டிரஸ்ட்
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.SAHEEH INTERNATIONAL
And He created the jinn from a smokeless flame of fire.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:16﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ﴿55:17﴾
ஜான் டிரஸ்ட்
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.SAHEEH INTERNATIONAL
[He is] Lord of the two sunrises and Lord of the two sunsets.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:18﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ﴿55:19﴾
ஜான் டிரஸ்ட்
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.SAHEEH INTERNATIONAL
He released the two seas, meeting [side by side];بَيْنَهُمَا بَرْزَخٌۭ لَّا يَبْغِيَانِ﴿55:20﴾
ஜான் டிரஸ்ட்
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.SAHEEH INTERNATIONAL
Between them is a barrier [so] neither of them transgresses.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:21﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ﴿55:22﴾
ஜான் டிரஸ்ட்
அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.SAHEEH INTERNATIONAL
From both of them emerge pearl and coral.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:23﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِ﴿55:24﴾
ஜான் டிரஸ்ட்
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.SAHEEH INTERNATIONAL
And to Him belong the ships [with sails] elevated in the sea like mountains.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:25﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍۢ﴿55:26﴾
ஜான் டிரஸ்ட்
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -SAHEEH INTERNATIONAL
Everyone upon the earth will perish,وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ﴿55:27﴾
ஜான் டிரஸ்ட்
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.SAHEEH INTERNATIONAL
And there will remain the Face of your Lord, Owner of Majesty and Honor.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:28﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍۢ﴿55:29﴾
ஜான் டிரஸ்ட்
வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.SAHEEH INTERNATIONAL
Whoever is within the heavens and earth asks Him; every day He is bringing about a matter.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:30﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ﴿55:31﴾
ஜான் டிரஸ்ட்
இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.SAHEEH INTERNATIONAL
We will attend to you, O prominent beings.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:32﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍۢ﴿55:33﴾
ஜான் டிரஸ்ட்
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.SAHEEH INTERNATIONAL
O company of jinn and mankind, if you are able to pass beyond the regions of the heavens and the earth, then pass. You will not pass except by authority [from Allah].فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:34﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌۭ مِّن نَّارٍۢ وَنُحَاسٌۭ فَلَا تَنتَصِرَانِ﴿55:35﴾
ஜான் டிரஸ்ட்
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.SAHEEH INTERNATIONAL
There will be sent upon you a flame of fire and smoke, and you will not defend yourselves.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:36﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةًۭ كَٱلدِّهَانِ﴿55:37﴾
ஜான் டிரஸ்ட்
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.SAHEEH INTERNATIONAL
And when the heaven is split open and becomes rose-colored like oil -فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:38﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny? -فَيَوْمَئِذٍۢ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌۭ وَلَا جَآنٌّۭ﴿55:39﴾
ஜான் டிரஸ்ட்
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.SAHEEH INTERNATIONAL
Then on that Day none will be asked about his sin among men or jinn.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:40﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ﴿55:41﴾
ஜான் டிரஸ்ட்
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்SAHEEH INTERNATIONAL
The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:42﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ﴿55:43﴾
ஜான் டிரஸ்ட்
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்).SAHEEH INTERNATIONAL
This is Hell, which the criminals deny.يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍۢ﴿55:44﴾
ஜான் டிரஸ்ட்
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.SAHEEH INTERNATIONAL
They will go around between it and scalding water, heated [to the utmost degree].فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:45﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ﴿55:46﴾
ஜான் டிரஸ்ட்
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.SAHEEH INTERNATIONAL
But for he who has feared the position of his Lord are two gardens -فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:47﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny? -ذَوَاتَآ أَفْنَانٍۢ﴿55:48﴾
ஜான் டிரஸ்ட்
அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.SAHEEH INTERNATIONAL
Having [spreading] branches.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:49﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ﴿55:50﴾
ஜான் டிரஸ்ட்
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.SAHEEH INTERNATIONAL
In both of them are two springs, flowing.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:51﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍۢ زَوْجَانِ﴿55:52﴾
ஜான் டிரஸ்ட்
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.SAHEEH INTERNATIONAL
In both of them are of every fruit, two kinds.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:53﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍۢ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍۢ﴿55:54﴾
ஜான் டிரஸ்ட்
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.SAHEEH INTERNATIONAL
[They are] reclining on beds whose linings are of silk brocade, and the fruit of the two gardens is hanging low.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:55﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ﴿55:56﴾
ஜான் டிரஸ்ட்
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.SAHEEH INTERNATIONAL
In them are women limiting [their] glances, untouched before them by man or jinni -فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:57﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny? -كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ﴿55:58﴾
ஜான் டிரஸ்ட்
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.SAHEEH INTERNATIONAL
As if they were rubies and coral.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:59﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?هَلْ جَزَآءُ ٱلْإِحْسَٰنِ إِلَّا ٱلْإِحْسَٰنُ﴿55:60﴾
ஜான் டிரஸ்ட்
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?SAHEEH INTERNATIONAL
Is the reward for good [anything] but good?فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:61﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?وَمِن دُونِهِمَا جَنَّتَانِ﴿55:62﴾
ஜான் டிரஸ்ட்
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.SAHEEH INTERNATIONAL
And below them both [in excellence] are two [other] gardens -فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:63﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny? -مُدْهَآمَّتَانِ﴿55:64﴾
ஜான் டிரஸ்ட்
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.SAHEEH INTERNATIONAL
Dark green [in color].فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:65﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ﴿55:66﴾
ஜான் டிரஸ்ட்
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.SAHEEH INTERNATIONAL
In both of them are two springs, spouting.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:67﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?فِيهِمَا فَٰكِهَةٌۭ وَنَخْلٌۭ وَرُمَّانٌۭ﴿55:68﴾
ஜான் டிரஸ்ட்
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.SAHEEH INTERNATIONAL
In both of them are fruit and palm trees and pomegranates.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:69﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌۭ﴿55:70﴾
ஜான் டிரஸ்ட்
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.SAHEEH INTERNATIONAL
In them are good and beautiful women -فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:71﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny? -حُورٌۭ مَّقْصُورَٰتٌۭ فِى ٱلْخِيَامِ﴿55:72﴾
ஜான் டிரஸ்ட்
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.SAHEEH INTERNATIONAL
Fair ones reserved in pavilions -فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:73﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny? -لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ﴿55:74﴾
ஜான் டிரஸ்ட்
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.SAHEEH INTERNATIONAL
Untouched before them by man or jinni -فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:75﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny? -مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍۢ وَعَبْقَرِىٍّ حِسَانٍۢ﴿55:76﴾
ஜான் டிரஸ்ட்
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.SAHEEH INTERNATIONAL
Reclining on green cushions and beautiful fine carpets.فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ﴿55:77﴾
ஜான் டிரஸ்ட்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?SAHEEH INTERNATIONAL
So which of the favors of your Lord would you deny?تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ﴿55:78﴾
ஜான் டிரஸ்ட்
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.SAHEEH INTERNATIONAL
Blessed is the name of your Lord, Owner of Majesty and Honor.
Surah Al-Rahman in Tamil. Tamil Translation of Surah Al-Rahman. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Rahman in Tamil, English and Arabic. Surah Al-Rahman 55 - அளவற்ற அருளாளன் - سورة الرحمن - Tamil Quran. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.