இரும்பு
سورة الحديد
Al-Hadid
إِنَّ ٱلْمُصَّدِّقِينَ وَٱلْمُصَّدِّقَٰتِ وَأَقْرَضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا يُضَٰعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌۭ كَرِيمٌۭ﴿57:18﴾
ஜான் டிரஸ்ட்
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.SAHEEH INTERNATIONAL
Indeed, the men who practice charity and the women who practice charity and [they who] have loaned Allah a goodly loan - it will be multiplied for them, and they will have a noble reward.
Surah Al-Hadid in Tamil. Tamil Translation of Surah Al-Hadid. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Hadid 57:18 - இரும்பு - سورة الحديد - நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், in Tamil, English and Arabic. Indeed, the men who practice. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.