இரும்பு
سورة الحديد
Al-Hadid
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِىٓ أَنفُسِكُمْ إِلَّا فِى كِتَٰبٍۢ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَآ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ﴿57:22﴾
ஜான் டிரஸ்ட்
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.SAHEEH INTERNATIONAL
No disaster strikes upon the earth or among yourselves except that it is in a register before We bring it into being - indeed that, for Allah, is easy -
Surah Al-Hadid in Tamil. Tamil Translation of Surah Al-Hadid. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Hadid 57:22 - இரும்பு - سورة الحديد - பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் in Tamil, English and Arabic. No disaster strikes upon the. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.