(ஆடு, மாடு, ஒட்டகம்)
سورة الأنعام
Al-Anaam
وَأَنَّ هَٰذَا صِرَٰطِى مُسْتَقِيمًۭا فَٱتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا۟ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِۦ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَتَّقُونَ﴿6:153﴾
ஜான் டிரஸ்ட்
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.SAHEEH INTERNATIONAL
And, [moreover], this is My path, which is straight, so follow it; and do not follow [other] ways, for you will be separated from His way. This has He instructed you that you may become righteous.
Surah Al-Anaam in Tamil. Tamil Translation of Surah Al-Anaam. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anaam 6:153 - (ஆடு, மாடு, ஒட்டகம்) - سورة الأنعام - நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; in Tamil, English and Arabic. And, [moreover], this is My. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.