(ஆடு, மாடு, ஒட்டகம்)
سورة الأنعام
Al-Anaam
قُلْ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ تَدْعُونَهُۥ تَضَرُّعًۭا وَخُفْيَةًۭ لَّئِنْ أَنجَىٰنَا مِنْ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ﴿6:63﴾
ஜான் டிரஸ்ட்
(நபியே!) நீர் கூறும்; நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) "எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?"SAHEEH INTERNATIONAL
Say, "Who rescues you from the darknesses of the land and sea [when] you call upon Him imploring [aloud] and privately, 'If He should save us from this [crisis], we will surely be among the thankful.' "
Surah Al-Anaam in Tamil. Tamil Translation of Surah Al-Anaam. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anaam 6:63 - (ஆடு, மாடு, ஒட்டகம்) - سورة الأنعام - (நபியே!) நீர் கூறும்; நீங்கள் கரையிலும் in Tamil, English and Arabic. Say, "Who rescues you from. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.