சிகரங்கள்
سورة الأعراف
Al-Araf
وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَا فَجَآءَهَا بَأْسُنَا بَيَٰتًا أَوْ هُمْ قَآئِلُونَ﴿7:4﴾
ஜான் டிரஸ்ட்
(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.SAHEEH INTERNATIONAL
And how many cities have We destroyed, and Our punishment came to them at night or while they were sleeping at noon.
Surah Al-Araf in Tamil. Tamil Translation of Surah Al-Araf. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Araf 7:4 - சிகரங்கள் - سورة الأعراف - (பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை in Tamil, English and Arabic. And how many cities have. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.