ஜின்கள்
سورة الجن
Al-Jinn
قُلْ أُوحِىَ إِلَىَّ أَنَّهُ ٱسْتَمَعَ نَفَرٌۭ مِّنَ ٱلْجِنِّ فَقَالُوٓا۟ إِنَّا سَمِعْنَا قُرْءَانًا عَجَبًۭا﴿72:1﴾
ஜான் டிரஸ்ட்
நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.SAHEEH INTERNATIONAL
Say, [O Muhammad], "It has been revealed to me that a group of the jinn listened and said, 'Indeed, we have heard an amazing Qur'an.
Surah Al-Jinn in Tamil. Tamil Translation of Surah Al-Jinn. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Jinn 72:1 - ஜின்கள் - سورة الجن - நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) in Tamil, English and Arabic. Say, [O Muhammad], "It has. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.