ஜின்கள்
سورة الجن
Al-Jinn
وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَٰعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ ٱلْءَانَ يَجِدْ لَهُۥ شِهَابًۭا رَّصَدًۭا﴿72:9﴾
ஜான் டிரஸ்ட்
"(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.SAHEEH INTERNATIONAL
And we used to sit therein in positions for hearing, but whoever listens now will find a burning flame lying in wait for him.
Surah Al-Jinn in Tamil. Tamil Translation of Surah Al-Jinn. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Jinn 72:9 - ஜின்கள் - سورة الجن - "(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள in Tamil, English and Arabic. And we used to sit. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.