போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்
سورة الأنفال
Al-Anfal
قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ﴿8:38﴾
ஜான் டிரஸ்ட்
நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)SAHEEH INTERNATIONAL
Say to those who have disbelieved [that] if they cease, what has previously occurred will be forgiven for them. But if they return [to hostility] - then the precedent of the former [rebellious] peoples has already taken place.
Surah Al-Anfal in Tamil. Tamil Translation of Surah Al-Anfal. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anfal 8:38 - போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள் - سورة الأنفال - நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் in Tamil, English and Arabic. Say to those who have. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.