போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்
سورة الأنفال
Al-Anfal
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍۢ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُرْدِفِينَ﴿8:9﴾
ஜான் டிரஸ்ட்
(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.SAHEEH INTERNATIONAL
[Remember] when you asked help of your Lord, and He answered you, "Indeed, I will reinforce you with a thousand from the angels, following one another."
Surah Al-Anfal in Tamil. Tamil Translation of Surah Al-Anfal. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anfal 8:9 - போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள் - سورة الأنفال - (நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் in Tamil, English and Arabic. [Remember] when you asked help. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.