بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ﴿95:1﴾
ஜான் டிரஸ்ட்
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-SAHEEH INTERNATIONAL
By the fig and the oliveوَطُورِ سِينِينَ﴿95:2﴾
ஜான் டிரஸ்ட்
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-SAHEEH INTERNATIONAL
And [by] Mount Sinaiوَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ﴿95:3﴾
ஜான் டிரஸ்ட்
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-SAHEEH INTERNATIONAL
And [by] this secure city [Makkah],لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ﴿95:4﴾
ஜான் டிரஸ்ட்
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.SAHEEH INTERNATIONAL
We have certainly created man in the best of stature;ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ﴿95:5﴾
ஜான் டிரஸ்ட்
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.SAHEEH INTERNATIONAL
Then We return him to the lowest of the low,إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ﴿95:6﴾
ஜான் டிரஸ்ட்
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.SAHEEH INTERNATIONAL
Except for those who believe and do righteous deeds, for they will have a reward uninterrupted.فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ﴿95:7﴾
ஜான் டிரஸ்ட்
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?SAHEEH INTERNATIONAL
So what yet causes you to deny the Recompense?أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ﴿95:8﴾
ஜான் டிரஸ்ட்
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?SAHEEH INTERNATIONAL
Is not Allah the most just of judges?
Surah At-Tin in Tamil. Tamil Translation of Surah At-Tin. Listen every ayah in arabic for pronunciation. Read Surah At-Tin in Tamil, English and Arabic. Surah At-Tin 95 - அத்தி - سورة التين - Tamil Quran. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.