மலைப்பாறை
سورة الحجر
Al-Hijr
لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ﴿15:88﴾
ஜான் டிரஸ்ட்
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.SAHEEH INTERNATIONAL
Do not extend your eyes toward that by which We have given enjoyment to [certain] categories of the disbelievers, and do not grieve over them. And lower your wing to the believers
Surah Al-Hijr in Tamil. Tamil Translation of Surah Al-Hijr. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Hijr 15:88 - மலைப்பாறை - سورة الحجر - அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் in Tamil, English and Arabic. Do not extend your eyes. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.