நபிமார்கள்
سورة الأنبياء
Al-Anbiya
لَوْ أَرَدْنَآ أَن نَّتَّخِذَ لَهْوًۭا لَّٱتَّخَذْنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ﴿21:17﴾
ஜான் டிரஸ்ட்
வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.SAHEEH INTERNATIONAL
Had We intended to take a diversion, We could have taken it from [what is] with Us - if [indeed] We were to do so.
Surah Al-Anbiya in Tamil. Tamil Translation of Surah Al-Anbiya. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anbiya 21:17 - நபிமார்கள் - سورة الأنبياء - வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள in Tamil, English and Arabic. Had We intended to take. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.