நபிமார்கள்
سورة الأنبياء
Al-Anbiya
بَلْ نَقْذِفُ بِٱلْحَقِّ عَلَى ٱلْبَٰطِلِ فَيَدْمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٌۭ ۚ وَلَكُمُ ٱلْوَيْلُ مِمَّا تَصِفُونَ﴿21:18﴾
ஜான் டிரஸ்ட்
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.SAHEEH INTERNATIONAL
Rather, We dash the truth upon falsehood, and it destroys it, and thereupon it departs. And for you is destruction from that which you describe.
Surah Al-Anbiya in Tamil. Tamil Translation of Surah Al-Anbiya. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Anbiya 21:18 - நபிமார்கள் - سورة الأنبياء - அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் in Tamil, English and Arabic. Rather, We dash the truth. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.