அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

கவிஞர்கள் سورة الشعراء Ash-Shuara

26:154 Copy Hide English
مَآ أَنتَ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ﴿26:154
ஜான் டிரஸ்ட்
"நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்" (என்றனர்).
SAHEEH INTERNATIONAL
You are but a man like ourselves, so bring a sign, if you should be of the truthful."

Surah Ash-Shuara in Tamil. Tamil Translation of Surah Ash-Shuara. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Ash-Shuara 26:154 - கவிஞர்கள் - سورة الشعراء - "நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி in Tamil, English and Arabic. You are but a man. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.